மேலும் செய்திகள்
கும்பாபிேஷக 4ம் ஆண்டு விழா
21-Nov-2024
குடிநீர் தொட்டி கட்ட பூஜைஆத்துார், நவ. 24-ஆத்துார், கோட்டை, 8வது வார்டில், 10,000 லிட்டரில் குடிநீர் தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கு, அ.தி.மு.க.,வின், ஆத்துார், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 8.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. நேற்று அதற்கான பூமி பூஜை விழா நடந்தது. ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் தலைமை வகித்து பணியை தொடங்கிவைத்தார். நகர செயலர் மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
21-Nov-2024