உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தான்தோன்றீஸ்வரர் கோவிலில் பீடம் அமைக்க பூஜை

தான்தோன்றீஸ்வரர் கோவிலில் பீடம் அமைக்க பூஜை

வாழப்பாடி: வாழப்பாடி, பேளூரில் உள்ள தான்தோன்றீஸ்வரர் கோவில் முகப்பு முன், நாலு கால் மண்டபம் அமைக்க பீடம் அமைக்கும் பணி, சிறப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியது. பா.ஜ.,வின், சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன், பணியை தொடங்கி வைத்தார். பா.ஜ., மாவட்ட பொதுச்செயலர்கள் ராமச்சந்திரன், ராஜா, ராஜேந்திரன், வடக்கு ஒன்றிய தலைவர் முரளி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ