மேலும் செய்திகள்
ஒரு மாதத்தில் பவுன் ரூ.10,400 சரிவு
01-Jul-2026
சேலம்:சர்வதேச மார்க்கெட் நிலவரப்படி, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக காணப்படும். அதன்படி சேலத்தில் நேற்று முன்தினம் கிராம் தங்கம், 13,440 ரூபாய், பவுன், 1,07,520 ரூபாய்க்கு விற்றது. நேற்று கிராமுக்கு, 125 ரூபாய், பவுனுக்கு, 1,000 ரூபாய் குறைந்தது. அதன்படி கிராம், 13,315 ரூபாய், பவுன், 1,06,520 ரூபாய்க்கு விற்பனையானது.
01-Jul-2026