மாணவிக்கு பாராட்டு
கெங்கவல்லி: தம்மம்பட்டி, தண்ணீர் தொட்டி அரசு நடுநிலைப்பள்ளி, 8ம் வகுப்பு மாணவி இன்பென்ட்ஜென்சி, 13. இவர் கடந்த மாதம், சேலத்தில் நடந்த தனி நபர் நாட்டுப்புற பாடல் பிரிவில் சிறப்-பாக செயல்பட்டு, திருப்பூரில் நடக்க உள்ள மாநில போட்டிக்கு தேர்வு பெற்றார். இதனால் அவருக்கு நேற்று, பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. கெங்கவல்லி வட்டார கல்வி அலுவலர் ஸ்ரீனிவாஸ், மேற்பார்வையாளர் ராணி, தலைமை ஆசிரியர் ராஜ-சேகர் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவியை பாராட்டினர்.