மேலும் செய்திகள்
தங்கம் போல விலை உயரும் மல்லிகை
31-Oct-2025
சேலம், சேலம் வ.உ.சி., பூ மார்க்கெட்டில், நேற்று முன்தினம் குண்டுமல்லி கிலோ, 1,000 ரூபாய்க்கு விற்றது. நேற்று, 600 ரூபாய் விலை உயர்ந்து, கிலோ, 1,600 ரூபாயாக உயர்ந்தது. அதேபோல், 500 ரூபாயாக இருந்த முல்லைப்பூ, 800 ரூபாய்; 60ல் இருந்த அரளி, 120 ரூபாய், 100ல் இருந்த நந்தியாவட்டம், 25 ரூபாயாக உயர்ந்தது. இருப்பினும் கார்த்திகையில் பூக்களின் தேவை, முகூர்த்த நாட்களால், ஏராளமானோர், பூக்களை வாங்கி சென்றனர்.
31-Oct-2025