மேலும் செய்திகள்
கரூரில் ஹிந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்
05-Feb-2025
சேலம்: சேலம், கோட்டை மைதானத்தில், மாநகர் காங்., சார்பில் கண்-டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாநகர் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். அதில் அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கு விலங்கு பூட்டி, ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கண்டிக்காத பிரமதர் மோடி, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதவி விலக கோஷம் எழுப்பினர். இதில், துணைத்தலைவர்கள் திருமுருகன், ரகுநாத், பொருளாளர் ராஜகணபதி, வர்த்தக பிரிவு தலைவர் சுப்ர-மணியம் உள்பட பலர் பங்கேற்றனர்.
05-Feb-2025