உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மூச்சுத்திணறலால் கைதி அட்மிட்

மூச்சுத்திணறலால் கைதி அட்மிட்

சேலம்: ஆத்துார், கல்லாநத்தம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் குமரேசன், 49. குடும்ப தகராறில் ஆத்துார் மகளிர் போலீசாரால் கைது செய்-யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவ-ருக்கு நேற்று முன்தினம் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறை மருத்-துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிறை போலீசார் சேர்த்தனர். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை