மேலும் செய்திகள்
ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் 11 பேருக்கு பதவி உயர்வு
02-Jan-2025
சேலம்: தமிழகத்தில், 83 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு, உதவி கமி-ஷனர் மற்றும் டி.எஸ்.பி., பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில், 4 பேர் பதவி உயர்வு பெற்றுள்-ளனர். குறிப்பாக கருமலைக்கூடல் தங்கவேல், துாத்துக்குடி மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு; ஏத்தாப்பூர் குமரன் திருப்-பத்துார் மாவட்டம்; வாழப்பாடி பாஸ்கரபாபு தென்காசி மாவட்டம்; சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு ரவிச்சந்திரன், அதே பிரிவில் டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
02-Jan-2025