உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போதை மாத்திரை விற்றவருக்கு காப்பு

போதை மாத்திரை விற்றவருக்கு காப்பு

சேலம், சேலம், அழகாபுரம், பெரிய புதுார், ஏ.டி.சி., நகரை சேர்ந்தவர் சவுந்தர், 26. பி.எஸ்சி., முடித்த இவர் கணினி ஆப்பரேட்டராக உள்ளார்.அதேநேரம் கிச்சிப்பாளையத்தில் போதை மாத்திரை விற்பதாக கிடைத்த தகவல்படி, அங்கு நேற்று சென்ற பள்ளப்பட்டி போலீசார், சவுந்தரை பிடித்தனர். 15 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை