உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வழிப்பறி வழக்கில் ரவுடிக்கு காப்பு

வழிப்பறி வழக்கில் ரவுடிக்கு காப்பு

சேலம; சேலம், தாதகாப்பட்டி, அம்பாள் ஏரிச்சாலை, தாகூர் தெருவை சேர்ந்தவர் தர்மன், 26. ரவுடி-யான இவர், 2024ல் அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் வழிப்பறி வழக்கில் கைதானர். பின் ஜாமினில் வந்த அவர், நீதிமன்ற விசார-ணைக்கு ஆஜராகவில்லை. பிடிவாரன்ட் பிறப்-பித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் அன்னதானப்பட்டி போலீசார், நேற்று வீட்டில் இருந்த தர்மனை கைது செய்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ