மேலும் செய்திகள்
கிணற்றில் குளிக்க முயற்சி மாணவர் மூழ்கி பலி
27-Sep-2025
ஓமலுார், ஓமலுார் அருகே கோட்டமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மகாலட்சுமி, 32. இவரது வளர்ப்பு நாய் சில தினங்களுக்கு முன், அருகில் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில், 6 குட்டிகளை ஈன்றது. அவைகள் நேற்று அங்குமிங்கும் ஊர்ந்த படி சத்தமிட்டது. இதையறிந்த மகாலட்சுமி, ஓமலுார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த வீரர்கள் கிணற்றில் இறங்கி, நாய் குட்டிகளை மீட்டு, உரிமையாளிடம் ஒப்படைத்தனர்.
27-Sep-2025