உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரேஷன் கடை அருகே மலைப்பாம்பு பிடிப்பு

ரேஷன் கடை அருகே மலைப்பாம்பு பிடிப்பு

மேட்டூர்; மேட்டூர் ஆர்.எஸ்.,ல், தனியார் ரசாயன ஆலை அருகே ரேஷன் கடை உள்ளது. அந்த கடை அருகே உள்ள புதரில் நேற்று மதியம் மலைப்-பாம்பு இருந்தது. இதுகுறித்து மக்கள் தகவல்படி, அங்கு சென்ற மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்க-டேசன் தலைமையில் வீரர்கள், 6 அடி நீள மலைப்பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறை-யினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ