வாழப்பாடியில் மழை
வாழப்பாடி,: வாழப்பாடி சுற்றுவட்டார பகுதியில், நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது. நேற்று மாலை 6:20 மணிக்கு திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து வாழப்பாடி, சிங்கிபுரம், மேட்டுப்பட்டி, முத்தம்பட்டி, ஏத்தாப்பூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் லேசான மழை பெய்தது. தொடர்ந்து, அப்பகுதியில் குளிர்ந்த சூழ்-நிலை நிலவியது.