மேலும் செய்திகள்
புது ரூட்டில் கேரளாவுக்கு கடத்தப்படும் கனிமவளம்!
23-Aug-2024
பனமரத்துப்பட்டி: பெங்களூருவில் இருந்து சேலம் வழியே, கர்நாடகா பதிவெண் கொண்ட, 'ஹூண்டாய்' கார், கடந்த, 18 இரவு, நாமக்கல் நோக்கி வேகமாக சென்றது. ரோந்து போலீசாரை பார்த்ததும், மல்லுார் அருகே அம்மாபாளையத்தில் காரை நிறுத்திவிட்டு, டிரைவர் ஓடிவிட்டார். காரை போலீசார் சோதனை செய்த போது, 354 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. மல்லுார் போலீசார் விசாரணையில் தஞ்சாவூரை சேர்ந்த கோவிந்சிங் ஹூர்சிங், 33, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தேவராஜ்சிங், 28, புகையிலை பொருட்களை கடத்தியது தெரிந்தது. இருவரையும் நேற்று, போலீசார் கைது செய்தனர்.
23-Aug-2024