உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ச.ஆ.பெரமனுாரில் சாலை பணி தொடக்கம்

ச.ஆ.பெரமனுாரில் சாலை பணி தொடக்கம்

பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, ச.ஆ.பெரமனுார் ஊராட்சியில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தில், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் முதல் நத்தமேடு வரை, சாலையை பலப்படுத்த, 28.75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று பூமி பூஜை விழா நடந்தது. பனமரத்துப்பட்டி ஒன்றிய கமிஷனர் கார்த்திகேயன் தலைமை வகித்து, பணியை தொடங்கி வைத்தார். தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார், பெரமனுார் ஊராட்சி முன்னாள் தலைவர் வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை