மேலும் செய்திகள்
உபரிநீர் கால்வாய் பணி அமைச்சர் துவக்கிவைப்பு
25-May-2025
சேலம், சேலம் மாநகராட்சி மாமன்ற இயல்பு கூட்டம், மே 29ல் நடைபெற உள்ளது.சேலம் மாநகராட்சி மைய அலுவலக, மாமன்ற கூட்ட அரங்கில் வரும் 29 காலை 11:00 மணிக்கு மேயர் ராமச்சந்திரன் தலைமையில், மாமன்ற இயல்பு கூட்டம் நடைபெற உள்ளது என, கமிஷனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
25-May-2025