மேலும் செய்திகள்
'ஐஸ்' சாப்பிட்ட5 சிறுவர்கள் பாதிப்பு
26-Apr-2025
மூதாட்டியை தாக்கி தோடு, மூக்குத்தி பறிப்பு
05-May-2025
சங்ககிரி, சங்ககிரி, நாட்டாம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி, 65. அம்மன் கோவில் பகுதியில் உள்ள தனியார் நுாற்பாலையில் காவலாளியாக பணியாற்றினார்.நேற்று பணி முடிந்து சைக்கிளில், ஈரோடு சாலை, சன்னியாசிப்பட்டியில் இருந்து சங்ககிரி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். இரவு, 7:00 மணிக்கு நாட்டாம்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
26-Apr-2025
05-May-2025