மேலும் செய்திகள்
குறைகேட்பு கூட்டம்
30-Aug-2025
ஓமலுார், ஓமலுார் மின் கோட்டம் சார்பில், அதே பகுதியில் சோலார் மின் இணைப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மேட்டூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தாரணி தலைமை வகித்தார். அதில் பல்வேறு சோலார் ஏஜன்சி நிறுவனங்களுக்கு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மூலம், வீடுகளில் உள்ள மின் இணைப்பில், மானியத்துடன் கூடிய சூரிய சக்தி மின் திட்டம் குறித்த கருத்துகளை, மின்துறை அதிகாரிகள் எடுத்துரைத்தனர். சோலார் பயன்பாட்டின் முக்கியத்துவம், வங்கிக்கடன் குறித்தும் விளக்கம் அளித்தனர். செயற்பொறியாளர் உமாராணி, உதவி செயற்பொறியாளர்கள், மக்கள் பங்கேற்றனர்.
30-Aug-2025