உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 30 நாட்களாக எரியாத தெரு விளக்கால் அவதி

30 நாட்களாக எரியாத தெரு விளக்கால் அவதி

மகுடஞ்சாவடி, மகுடஞ்சாவடி ஊராட்சிக்கு உட்பட்ட, கல்லுபாய்காடு பகுதியில் இரு தெரு விளக்கு, பாட்டப்பன் நகரில் இரு தெருவிளக்கு, செட்டுக்காரன்காடு பகுதியில் இரு தெருவிளக்கு, கட்டபுளியான்காடு பகுதியில் இரு தெருவிளக்கு ஆகியன, கடந்த ஒரு மாதமாக பழுது காரணமாக எரியவில்லை. இது குறித்து, பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் புகாரளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பகுதியில் ஆடு, மாடுகள் திருட்டு போகின்றன. விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் படையெடுக்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு விளக்குளை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை