மேலும் செய்திகள்
தண்ணீர் பக்கெட்டில் விழுந்த குழந்தை பலி..
03-Nov-2024
தலைவாசல் : தலைவாசல் அருகே சதாசிவபுரத்தை சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன், 50. இவரது தோட்டத்தில், ஒன்றரை ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்திருந்தார்.நேற்று மதியம், 1:20 மணிக்கு, தோட்டத்தில் தீப்பற்றி எரிந்தது. 1:30க்கு, ஆத்துார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். 20 நிமிடத்தில் அங்கு சென்ற வீரர்கள், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில் ஒரு ஏக்கரில் கரும்பு பயிர்கள் எரிந்து நாசமாகினது. தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Nov-2024