மேலும் செய்திகள்
இன்ஸ்பெக்டர்கள் 34 பேர் இடமாற்றம்
05-Mar-2026
ஆத்துார்: சட்டசபை தேர்தலையொட்டி, சேலம் மாவட்டத்தில் சமீபத்தில், 45 தாசில்தார்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். இதில், தலைவாசல் தாலுகா அலுவலகத்தில் நேற்று, தாசில்தார் ஜெயக்-குமார் பொறுப்பேற்று கொண்டார்.அதேபோல், கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் காத்தமுத்து பொறுப்பேற்று கொண்டார்.இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு..தலைவாசல் அருகே, வீரகனுார் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்-பெக்டர் ராணி, கருமந்துறைக்கு பணியிடம் மாற்றம் செய்யப்-பட்டார்.ஓசூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன், வீரகனுா-ருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். நேற்று அவர் வீரகனுாரில் பொறுப்பேற்று கொண்டார்
05-Mar-2026