உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / த.வெ.க., - தி.மு.க., மோதல்

த.வெ.க., - தி.மு.க., மோதல்

வாழப்பாடி; த.வெ.க., பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் நேற்று முன்தினம் மாலை வாழப்பாடி பஸ் ஸ்டாண்டில், த.வெ.க.,வினர், தேர்தல் வெற்றியை பாடல் போட்டு ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடினர். அப்போது அங்கிருந்த, தி.மு.க.,வினர் மற்றும் த.வெ.க.,வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்-டது. தொடர்ந்து இரு கட்சியினரும் ஒருவருக்-கொருவர் தாக்கிக்கொண்டனர். வாழப்பாடி போலீசார் வந்து, இரு கட்சியினரையும் ஸ்டேஷ-னுக்கு அழைத்துச்சென்று எச்சரித்து அனுப்பினர். தொடர்ந்து நேற்று காலை வாழப்பாடி இந்திரா நகரில், மீண்டும் இரு கட்சியினரும் வாக்குவா-தத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு கட்சியினர் இடையே, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை