உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்

வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்

வானிலை ஆய்வு மைய அறிக்கை : வடக்கு கர்நாடகா முதல் தமிழகத்தின் குமரிக்கடல் வரை, வளி-மண்டலத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யலாம். தமிழகத்தின் சில மாவட்டங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு வெயிலின் தாக்கம், 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், வெளியில் செல்வோருக்கு, அதிக வெப்பத்தால் அசவு-கரியம் ஏற்படக்கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !