உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கூலித்தொழிலாளி மாயம்

கூலித்தொழிலாளி மாயம்

தலைவாசல்: தலைவாசல், நாவக்குறிச்சியை சேர்ந்த, மொட்டையன் மகன் பழனிவேல், 38. கூலித்தொ-ழிலாளியான இவர், கடந்த, 14ல் திருவண்ணாம-லைக்கு செல்வதாக கூறி புறப்பட்டார். ஆனால் வீடு திரும்பவில்லை.எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவரது பெற்றோர், நேற்று அளித்த புகார்படி, தலை-வாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை