உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நலத்திட்ட உதவி வழங்கிய எம்.பி.,

நலத்திட்ட உதவி வழங்கிய எம்.பி.,

இடைப்பாடி: துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி, கொங்கணாபுரம், மூலப்பாதையில் நேற்று முன்தினம், தி.மு.க., கொடியேற்று விழா நடந்தது. ஒன்றிய செயலர் பரமசிவம் தலைமை வகித்தார். அதில் கட்சி கொடியேற்றிய, சேலம் எம்.பி., செல்வகணபதி, எவர்சில்வர் குடம், பாத்திரங்கள், தென்னங்கன்றுகள் என, 2,048 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து, துணை செயலர்கள் சுந்தரம், சம்பத்குமார், பேரூர் செயலர் அர்த்தனாரீஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை