மேலும் செய்திகள்
புகையிலை பொருள் விற்பனை தலைமறைவாக இருந்தவர் கைது
05-Nov-2024
மொபட் சீட்டில் வைத்திருந்தரூ.1.90 லட்சம் திருட்டுவாழப்பாடி, நவ. 19-வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம், 55. கட்டுமான கான்ட்ராக்டரான இவர், இரு நாட்களுக்கு முன்பு மதியம், 1:00 மணிக்கு வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள, தனியார் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு அவரது மொபட் சீட்டின் அடியில் வைத்து விட்டு, அருகிலுள்ள டீக்கடையில் டீ குடிக்க சென்றார். பின், வந்து பார்த்தபோது மொபட்டில் வைத்திருந்த. 1.90 லட்சம் ரூபாய் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் அளித்த புகார்படி, வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 'சிசிடிவி' காட்சியின் அடிப்படையில் விசாரிக்கின்றனர்.
05-Nov-2024