உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அன்னை ஆலயத்தில் இன்று தேர்பவனி

அன்னை ஆலயத்தில் இன்று தேர்பவனி

கெங்கவல்லி, கெங்கவல்லி, கோனேரிப்பட்டியில் உள்ள துாய சலேத் அன்னை ஆலய தேர் திருவிழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.நேற்று நவநாள் திருப்பலி, ஆத்துார் உதவி பங்குத்தந்தை பிரான்சிஸ்சேவியர் தலைமையில் நடந்தது. இன்று காலை, 8:30 மணிக்கு, கூட்டுத்திருப்பலி, மாலை, 5:00 மணிக்கு மேல், தேர்பவனி நடக்கிறது. இரவு, 7:30 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை