மேலும் செய்திகள்
விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா
05-Mar-2026
கெங்கவல்லி:கெங்கவல்லி அரசு உயர்நிலைப்பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், ஒரு லட்சம் ரூபாய் செலவில், திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. அச்சிலையை, தி.மு.க.,வை சேர்ந்த, ராஜ்யசபா எம்.பி., சிவலிங்கம், நேற்று திறந்து வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதுரை, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
05-Mar-2026