மேலும் செய்திகள்
விழுப்புரம், செங்கையில் இன்று மழை
18-Aug-2026
ஏற்காடு:ஏற்காடில் நேற்று காலை வெயில் தாக்கம் இருந்தது. மாலை, 6:05க்கு, ஏற்காடு அதன் சுற்றுப்பகுதி முழுதும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரவு, 7:40 மணி வரை கொட்டியது. பின் சற்று ஓய்ந்து, 8:05 மணிக்கு மீண்டும் இடி மின்னலுடன் மழை பெய்தது. முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இரவில், குளிரின் தாக்கம் அதிகம் இருந்தது. மேலும் உள்ளூர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
18-Aug-2026