உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்து

டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்து

சேலம், சேலம், ஏற்காடு பிரதான சாலை, கோரிமேடு பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர், நேற்று இரவு, திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது.தகவல் அறிந்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.டிரான்ஸ்பார்மர் தீ விபத்தால், அதை சார்ந்த பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. மின் ஊழியர்கள், மின்வினியோகத்தை சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை