மேலும் செய்திகள்
குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்
14-Apr-2025
ஆத்துார், பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து, ஆத்துார் தமிழன் முன்னாள் ராணுவ நலச்சங்கம் சார்பில் நேற்று ஊர்வலம் நடந்தது. தேசிய கொடிகளை ஏந்தியபடி, தலைவர் சந்திரமோகன் தலைமையில் ஊர்வலமாக சென்றனர். காந்தி சிலையில் தொடங்கிய ஊர்வலம், ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை சென்றது. செயலர் மெய்யழகன், பொருளாளர் அப்துல்ஜாபர், துணைத்தலைவர் சுப்புராஜ் உள்பட, 40க்கும் மேற்பட்ட முன்னாள் வீரர்கள் பங்கேற்றனர்.
14-Apr-2025