மேலும் செய்திகள்
ராணுவ ஹெலிகாப்டர் சேலத்தில் தரை இறக்கம்
04-Oct-2025
ஓமலுார் சேலம் விமான நிலையத்தில் சென்னை, பெங்களூரு, கொச்சின், ஹைதராபாத் பகுதிகளுக்கு பயணியர் விமானம் இயக்கப்படுகிறது. அதே வளாகத்தில் மத்திய அரசின் அனுமதியுடன் விமானி பயிற்சி பள்ளி செயல்படுகிறது. 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் உள்ளனர். அதில் ஒரு இன்ஜின் கொண்ட, 5 சிறு பயிற்சி விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று, இரு இன்ஜின் கொண்ட புது விமானம் பயிற்சி பள்ளிக்கு வந்தது. அந்த விமானத்தை, இரு தீயணைப்பு வாகனங்களில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு கொடுத்தனர்.
04-Oct-2025