உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாக்காளர் பட்டியல் தி.மு.க., ஆலோசனை

வாக்காளர் பட்டியல் தி.மு.க., ஆலோசனை

அயோத்தியாப்பட்டணம், நவ. 16-தி.மு.க.,வின், அயோத்தியாப்பட்டணம் வடக்கு ஒன்றிய அவசர செயற்குழு கூட்டம், சின்னனுாரில் நேற்று நடந்தது. வடக்கு ஒன்றிய செயலர் ரத்தினவேல் தலைமை வகித்தார். அதில் ஏற்காடு சட்டசபை தொகுதி மேற்பார்வையாளர் ஆனந்தகுமார் பேசினார். தொடர்ந்து இன்று முதல் நடக்க உள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில், கிளை செயலர்கள், கட்சி முகவர்களின் பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ