உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வளைவில் விபத்தை தடுக்க எச்சரிக்கை விளக்கு அவசியம்

வளைவில் விபத்தை தடுக்க எச்சரிக்கை விளக்கு அவசியம்

பனமரத்துப்பட்டி, சேலம் - கம்மாளப்பட்டி சாலையில், குள்ளப்பநாயக்கனுாரில், சாமகுட்டப்பட்டி சாலை வளைவு உள்ளது. அபாய வளைவு என்பதால், எதிரெதிரே வரும் வாகனங்கள் விலகி செல்ல, சாலை நடுவே தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இரவில், சாலை நடுவே உள்ள கான்கிரீட் தடுப்பு சரியாக வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. அருகே வந்த பின் சுதாரித்து விலகி செல்கின்றனர். தடுப்பில் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. அதனால் இருளில் ஒளிரும் எதிரொளிப்பான்களை, சாலை தடுப்பில் பதிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை