மேலும் செய்திகள்
'சில்மிஷ' தொழிலாளிக்கு 'கம்பி'
07-Jun-2026
சேலம்:ஆட்டையாம்பட்டியை சேர்ந்த, தொழிலாளி வேலுசாமி, 33. இவர் அதே பகுதியில், 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரில், சேலம் டவுன் மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் வேலுசாமியை நேற்று கைது செய்தனர்.
07-Jun-2026