உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

மேட்டூர்: மேச்சேரி, குட்டப்பட்டியை சேர்ந்த, கயிறு திரிக்கும் தொழிலாளி பிரபு, 20. இவர், 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, சிறுமியின் பெற்றோர் மேட்டூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர். இதனால் விசாரித்த போலீசார், நேற்று பிரபுவை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி