உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரயிலில் அடிபட்டு வாலிபர் சாவு

ரயிலில் அடிபட்டு வாலிபர் சாவு

சேலம்: பனமரத்துப்பட்டி, சின்ன மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த, பழனிசாமி மகன் வசந்தகுமார், 24. இவர், 5 ரோடு அருகே உள்ள பைப் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.நேற்று முன்தினம் இரவு, சத்திரம் அருகே, சேலம் - விருதாசலம் ரயில் பாதையை கடக்க முயன்றார். அப்போது சென்னை எக்ஸ்பிரஸ் மோதியதில், உடல் துண்டாகி உயிரிழந்தார். நேற்று காலை அவரது உடலை கைப்பற்றி, ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை