உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தி விழா

காரைக்குடி: அமராவதிப்புதுார் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. செயலர் யத்தீஸ்வரி சாரதேஸ்வரி பிரியா அம்பா மற்றும் ராமகிருஷ்ண பிரியா அம்பா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். முதல்வர் சிவசங்கரி ரம்யா , இயக்குனர் மீனலோச்சனி தலைமையேற்றனர். மாணவிகள் சார்பில் விநாயகர் வழிபாடு மற்றும் விநாயகர் ஊர்வலம் வளாகத்தில் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ