உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குளத்தில் மூழ்கி மூதாட்டி சாவு

குளத்தில் மூழ்கி மூதாட்டி சாவு

திருப்புத்துார்:திருப்புத்துார் சீதளிக்குளத்தில் நேற்று மதியம்மேற்கு படித்துறை பகுதியில் பெண் உடல் மிதப்பதை பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.போலீசார் தீயணைப்புத் துறையினருடன் சென்று உடலை மீட்டனர். விசாரணையில் இறந்தவர் திருப்புத்துார் அச்சுக்கட்டு தெரு சின்னக் கண்ணு மனைவி சைத்துான் பீவி 80, என்பது தெரிந்தது. காலையில் குளிக்கச்சென்றவர் வழுக்கி விழுந்து நீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்