உள்ளூர் செய்திகள்

வருடாபிஷேகம்

திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே ந.வைரவன்பட்டியில் சிதம்பர விநாயகர் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது.வருடாபிஷேகத்தை முன்னிட்டு காலையில் விக்னேஸ்வர பூஜை, கணபதிஹோமம், மற்றும் வாஸ்துசாந்தியுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி மூலவர் விநாயகருக்கு அபிேஷக, ஆராதனை நடந்தன. மூலவர் பைரவருக்கும், பரிவார தெய்வங்களான கோரக்கர், தண்டாயுதபாணி, உலிவீரன் ஆகியோருக்கும் அபிேஷக, ஆராதனை நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை