மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
11 hour(s) ago
பயிற்சி முகாம்
11 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
11 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
11 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
11 hour(s) ago
சிவகங்கை : சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறந்த சமூக சேவகர், தொண்டு நிறுவன விருதுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: ஆக., 15 சுதந்திர தினத்தன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின், சிறந்த சமூக சேவகர், தொண்டு நிறுவன விருது வழங்க உள்ளார். இந்த விருது பெற தகுதியுள்ளவர்கள் தமிழகஅரசின் ''https://awards.tn.gov.in'' இணையதளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அதில் இருந்து இரண்டு நகல்கள் எடுத்து, புகைப்படத்துடன் மாவட்ட சமூக நல அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், சிவகங்கைக்கு ஜூன் 20 அன்று மாலை 5:00 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.இந்த விருது பெற தமிழ்நாட்டில் பிறந்த, 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். குறைந்தது 5 ஆண்டு சமூக நல நடவடிக்கை, பெண்களுக்கு பெருமை சேர்க்கும் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago