உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போக்சோவழக்கில் கைது

போக்சோவழக்கில் கைது

மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் மிளகனுார் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி முருகன் மகன் காசிராஜன் 22, என்பவர் கடந்த 2 வருடமாக பழகி வந்துள்ளார். அச்சிறுமி கர்ப்பமானதால் காசிராஜன் மீது அச்சிறுமி மானாமதுரை மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்கில் காசிராஜனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி