உள்ளூர் செய்திகள்

கலை திருவிழா

சிவகங்கை : தேவகோட்டை சேர்மன்மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடந்த கலை திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். தலைமையாசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட்வட்ஸ் தலைமை வகித்து மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஆசிரியர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !