உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை

பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை

சிவகங்கை:காளையார்கோவிலில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை மற்றும் பயிலரங்கம் நடந்தது. மாவட்ட தலைவர் சத்தியநாதன் தலைமை வகித்தார். முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா சிறப்பு வகித்தார். மாநில செயற்குழு ரவிபாலா, பாலமுருகன், பொது செயலாளர்கள் நாகராஜன், மார்த்தாண்டன், இளைஞரணி மாநில துணை தலைவர் பாண்டித்துரை, மாவட்ட துணை தலைவர் சுரேஷ்குமார், ஒன்றிய தலைவர் மயில்சாமி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை