உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நுகர்வோர் விழிப்புணர்வு

நுகர்வோர் விழிப்புணர்வு

தேவகோட்டை: தேவகோட்டை ஒன்றியத்தில் வட்டார அளவிலான மகளிர் சுய உதவி குழுவினருக்கு நுகர்வோர் விழிப்புணர்வு பயிற்சி மாவட்ட வழங்கல் அலுவலர் சபிதா பேகம் தலைமையில் நடந்தது.இப்பயிற்சியில் தேவகோட்டை தீயணைப்பு அலுவலர் முனீஸ்குமார், கிராம சுகாதார செவிலியர் மொழியரசி, உணவு பொருள் பாதுகாப்பு அலுவலர் மதி, நுகர்வோர் உரிமை இயக்க நிர்வாகி அன்புத்துரை, முத்துப்பாண்டி நுகர்வோர் தொடர்பாக விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர். வருவாய் ஆய்வாளர் எபினேஸ்வரன் பிரபாகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ