உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

தேவகோட்டை: தேவகோட்டை பி.டி.ஓ.,வை கண்டித்து யூனியன் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் மிக்கேலம்மாள், மாநில பொது செயலாளர் நூர்ஜஹான், அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் செல்வகுமார், மற்றும் பல சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளான வாசுகி, முத்துக்குமார், ஜெயபிரகாஷ் காளிமுத்து சுப்பிரமணியன், சேசுமேரி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ