மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
9 hour(s) ago
பயிற்சி முகாம்
9 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
9 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
9 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
9 hour(s) ago
நாச்சியாபுரம்: மானகிரியில் சி.ஐ.டி.யூ. ஆட்டோ சங்கத்தின் சார்பில் ஆட்டோ நிறுத்தத்தை முறைப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.கல்லல் ஒன்றியம் மானகிரி கடைவீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் எம்.கருப்பு தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் எஸ்.குமரவேல், மாவட்ட துணைத்தலைவர் ஏ.சேதுராமன் முன்னிலை வகித்தனர்.மாநில பொதுச் செயலாளர் எம்.சிவாஜி, மாவட்ட செயலாளர் ஏ.சேதுராமன், மாவட்டத் தலைவர் ஆர் வீரய்யா, மாவட்ட துணை செயலாளர் கேஆர்.அழகர்சாமி, மாவட்ட துணை தலைவர் எல்.சிவக்குமார், மாவட்டத் துணைத் தலைவர்கள் கே.சசிவர்ணம், கேஆர்.நாகராஜன், துணை செயலாளர்கள் கணேசன், செல்வம் பேசினர். நிர்வாகி ஏ.முருகப்பன் நன்றி கூறினார்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago