உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கையில் வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை : சிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூலை 19 அன்று தனியார்வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் அன்று காலை 10:30 மணிக்கு முகாம் துவங்கும். தனியார் துறை நிறுவனங்கள் இம்முகாமில் தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். முகாமில் இலவச திறன் தேர்வு பயிற்சிக்கான விண்ணப்பம் வழங்கப்படும். பத்தாம் வகுப்பு முதல் பட்டம் வரை முடித்தவர்கள் உரிய சான்றுடன் முகாமில் பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை