மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
5 hour(s) ago
பயிற்சி முகாம்
5 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
5 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
5 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
5 hour(s) ago
காரைக்குடி : காரைக்குடியில் நமது உரிமை பாதுகாப்பு இயக்கம் மற்றும் ஜி.டி. என்., இயற்கை, யோகா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சார்பில் பாரத் வித்யாலயா பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் மூச்சுப் பயிற்சி, யோகா பயிற்சி சூரிய ஒளி படுதல் பயிற்சி உட்பட பல்வேறு பயிற்சி வழங்கப்பட்டது. டாக்டர்கள் ஜெகன் சுபா மற்றும் நவீன் பிரசாத் மருத்துவ ஆலோசனை வழங்கினர். நமது உரிமை பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் பிரகாஷ் வரவேற்றார். பழனியப்பன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago