உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஹிந்து முன்னணி செயற்குழு கூட்டம்

ஹிந்து முன்னணி செயற்குழு கூட்டம்

காரைக்குடி: கோட்டையூர் பேரூராட்சியில் சிவகங்கை மாவட்ட ஹிந்து முன்னணி செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் குணசேகரன், மாவட்ட பொதுச்செயலாளர் அக்னி பாலா, மாவட்ட செயலாளர் தங்கப்பாண்டி, காரைக்குடி நகரத் தலைவர் கார்த்திகேயன், நகர் பொதுச் செயலாளர் சாத்தையா தேவகோட்டை நகர தலைவர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், ஜூன் 22ல் மதுரையில் 8 வது மாநில மாநாடு நடத்துவது குறித்தும், மாவட்டந்தோறும் தெருமுனை கூட்டம், முக்கிய நகரங்களில் பொதுக் கூட்டங்கள் நடத்துவது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி